சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கத்தை சுட்டிக்காட்டி சுமந்திரன் பேச்சு: "நீதித்துறையைப் பாதுகாக்க என்றும் குரல் கொடுப்போம்!"

VIGNESWARAN ABIRAMY•14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கத்தை சுட்டிக்காட்டி சுமந்திரன் பேச்சு: "நீதித்துறையைப் பாதுகாக்க என்றும் குரல் கொடுப்போம்!"

சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கத்தை சுட்டிக்காட்டி சுமந்திரன் பேச்சு: "நீதித்துறையைப் பாதுகாக்க என்றும் குரல் கொடுப்போம்!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்ட வேளையில், அதற்கு எதிராகத் தாம் வலுவாகக் குரல் எழுப்பியதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அரசின் எந்தவொரு அங்கத்தின் ஊடாகவும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதற்கு எதிராகப் போராடும் கடப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பல்வேறு வாத, பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியில், இதுகுறித்து சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

எமது நாட்டில் நீதித்துறையின் சுதந்திரம் பற்றிய கரிசனை மீண்டுமொரு தடவை எழுந்துள்ளது. ஆட்சிபீடத்தில் உள்ள அரசாங்கங்கள், அரசின் ஏனைய இரு அங்கங்களான நிர்வாகத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை என்பவற்றின் நடவடிக்கைகள் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு அடிக்கடி முயற்சித்து வந்திருக்கின்றன. என தெரிவித்தார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm