சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிஸ் பெடரல் ஓய்வூதிய நிதியத்தின் தரவுகள் கசிவு: 'PK Softech' மீதான சைபர் தாக்குதலால் பரபரப்பு!

VIGNESWARAN ABIRAMY•25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிஸ் பெடரல் ஓய்வூதிய நிதியத்தின் தரவுகள் கசிவு: 'PK Softech' மீதான சைபர் தாக்குதலால் பரபரப்பு!

சுவிஸ் பெடரல் ஓய்வூதிய நிதியத்தின் தரவுகள் கசிவு: 'PK Softech' மீதான சைபர் தாக்குதலால் பரபரப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிஸ் பெடரல் அரசாங்கத்தின் பொது ஓய்வூதிய நிதியமான 'Publica'-வின் மென்பொருள் சேவை வழங்கி நிறுவனமான 'PK Softech' மீது நடத்தப்பட்ட பெரும் சைபர் தாக்குதல், நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையவழித் தாக்குதல் காரணமாக, சுவிஸ் பெடரல் ஓய்வூதிய நிதியத்தின் சந்தாதாரர்களின் தனிப்பட்டத் தரவுகள் மற்றும் நிதியியல் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட PK Softech நிறுவனம் உடனடியாகத் தனது உள்கட்டமைப்பை முடக்கி விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ள போதிலும், உறுப்பினர்களின் பெயர், முகவரி, சமூகப் பாதுகாப்பு எண் (AHV number), சம்பளம் மற்றும் ஓய்வூதியச் சேமிப்புத் தரவுகள் கசிந்திருக்கலாம் எனக் அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கூட்டாட்சித் தரவுப் பாதுகாப்பு ஆணையம் (FDPIC) இந்தச் சம்பவம் குறித்து முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளது.  

ஓய்வூதிய நிதியப் பயனாளர்கள் தங்களுக்கு வரும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm