சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

தங்க மங்கை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

VIGNESWARAN ABIRAMY•9 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தங்க மங்கை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

தங்க மங்கை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சர்வதேச தடகளப் போட்டிகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்து, இந்தியாவின் 'தங்க மங்கையாக' வலம்வரும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.1 கோடியே 55 லட்சம் உயர் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் பெய நிலைநிறுத்தி, தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் இவரின் சாதனையைப் பாராட்டும் வகையில் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக முத்திரை பதித்து வரும் வித்யா ராம்ராஜ், இந்தியாவின் மூத்த தடகள ஜாம்பவான் பி.டி. உஷாவின் நீண்டகால சாதனைகளைத் தகர்த்து புதிய வரலாற்றை எழுதியுள்ளார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்கால பயிற்சியை மேலும் மெருகேற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் இந்த ரூ.1.55 கோடி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm