சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

21 சதவீதம் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடனை குறைத்தது தமிழ்நாடு!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
21 சதவீதம் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடனை குறைத்தது தமிழ்நாடு!

21 சதவீதம் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடனை குறைத்தது தமிழ்நாடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழ்நாடு அரசு நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மூலதனச் செலவுகளுக்காகச் சந்தையில் கடன் வாங்கும் அளவைக் சுமார் 21 சதவீதத்தால் குறைத்துள்ளதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 51 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசுப் பத்திரங்கள் மூலமான கடன் அளவு, நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரத்து 500 கோடியாகச் சரிந்துள்ளது. 

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சீராக இருந்ததும், மத்திய அரசிடமிருந்து வரிப் பங்கீடு தடையின்றிக் கிடைத்ததும் உடனடித் கடன் தேவைகளைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எனினும், இது முழுமையான நிதிச் சீர்திருத்தமா அல்லது மழைக்காலம் மற்றும் வரவிருக்கும் செலவினங்களைக் கருத்திற்கொண்டு இரண்டாம் பாதிக்குத் தள்ளிவைக்கப்பட்ட உத்தியா என்பது குறித்துப் பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm