
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வு இன்று (10) கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்றது.South Asians & Diaspora
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வு இன்று (10) கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்றது.South Asians & Diaspora
இது குறித்து அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிக்கையில்,
'ஓஷன் வாயேஜர் இன்டர்நேஷனல்' (Ocean Voyager International) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பல், நாட்டின் கடற்படை உற்பத்தித் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்த உள்ளூர் உற்பத்திப் பொருளாதாரத்தை, நடைமுறை வெற்றியாக மாற்றுவதே எமது முக்கிய பொறுப்பாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




