சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறை ஆரம்பம்!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறை ஆரம்பம்!

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறை ஆரம்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கடந்த ஓகஸ்ட் மாதம் நேபாளத்தின் திரிசூலி மற்றும் பூட்டே கோஷி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன 213 இந்தியர்களை, அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறையை நேபாள அரசாங்கம் தொடங்கியுள்ளது.

நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ ஆணையம் இது குறித்த பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் எதிர்வரும் டிசம்பர் இரண்டாம் திகதிக்குள் தெரிவிக்குமாறு காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, உள்ளூர் அதிகாரிகள் ஊடாக இறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm