சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கல்விச் சீர்திருத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு ஈடு இணையற்றது - பிரதமர் ஹரிணி!

VIGNESWARAN ABIRAMY•15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கல்விச் சீர்திருத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு ஈடு இணையற்றது - பிரதமர் ஹரிணி!

கல்விச் சீர்திருத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு ஈடு இணையற்றது - பிரதமர் ஹரிணி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாடொன்றின் எதிர்காலப் பயணம் கல்வியிலேயே தீர்மானிக்கப்படுவதால், புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் தேசிய உரையாடலொன்றை உருவாக்கி, அதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாட்டின் ஊடகங்களே முன்னோடிப் பங்காளிகளாக விளங்குகின்றன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உண்மையான மற்றும் சரியான தகவல்களை மக்களுக்குத் தொடர்பாடல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘RIES’ (Reform Information & Enquiry Service) உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயன்முறை குறித்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேற்று புதன்கிழமை (14) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm