சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

உலக அமைதிக்கு இதுதான் ஒரே வழி!" – சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த முக்கியக் கருத்து!

YOGALINGAM DILAKSHIKA •21 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
உலக அமைதிக்கு இதுதான் ஒரே வழி!" – சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த முக்கியக் கருத்து!

உலக அமைதிக்கு இதுதான் ஒரே வழி!" – சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த முக்கியக் கருத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலகளவில் போர் மற்றும் அமைதியின்மை நிலவும் சூழலில், கலாச்சாரப் பிணைப்புகளே உலக அமைதிக்கான மிக வலுவான உத்தரவாதம் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரங்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 

புதுடெல்லியில் உள்ள புராணா கிலாவில் (Purana Qila) அமைக்கப்பட்ட முதல் 'SCO நாகரிக உரையாடல் மன்றத்தை' (SCO Civilisational Dialogue Forum) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.  

 

பல்வேறு உலக நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் வரலாற்று உறவுகளையும் வலுப்படுத்துவது காலத்தின் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm