சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

தொடரும் சோகம்: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

நிவேதினி•17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தொடரும் சோகம்: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தொடரும் சோகம்: இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இது 5.9 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

 

ஆகஸ்ட் 15 அன்று அதே பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, குறைந்தது 53 பேர் உயிரிழந்ததுடன் பரவலான சேதங்களையும் ஏற்படுத்திய சில நாட்களிலேயே இது நிகழ்ந்துள்ளது.

 

அந்த நிலநடுக்கமானது கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள ‘எண்டே’ (Ende) பகுதிக்கு வட-வடமேற்கே சுமார் 68 கிலோமீட்டர் தொலைவிலும், ஏறக்குறைய 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

 

அன்று ஒரே நாளில் அப்பகுதியில் 230-க்கும் மேற்பட்ட தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன; அவற்றில் மிக வலிமையானது 6.2 ரிக்டர் அளவாகப் பதிவாகியிந்தமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm