சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அரியாலையில் நடந்த சோகச் சம்பவம்: ரயில் மோதி குடும்பத்தலைவர் பரிதாபப் பலி – படுகாயமடைந்த மகளுக்குத் தீவிர சிகிச்சை!

VIGNESWARAN ABIRAMY•23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அரியாலையில் நடந்த சோகச் சம்பவம்: ரயில் மோதி குடும்பத்தலைவர் பரிதாபப் பலி – படுகாயமடைந்த மகளுக்குத் தீவிர சிகிச்சை!

அரியாலையில் நடந்த சோகச் சம்பவம்: ரயில் மோதி குடும்பத்தலைவர் பரிதாபப் பலி – படுகாயமடைந்த மகளுக்குத் தீவிர சிகிச்சை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பாடசாலை முடிவடைந்ததும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோதே இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முயன்ற போது, அதேவேளையில் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

ரயில் மோதிய பலத்த தாக்கத்தினால் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்துச் பலத்த காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவியான மகள், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள யாழ்ப்பாணப் பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலை முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிய மாணவி விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm