சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல்: இரு அவைகளையும் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி அபார வெற்றி!

VIGNESWARAN ABIRAMY•4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அமெரிக்க இடைத்தேர்தல்: இரு அவைகளையும் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி அபார வெற்றி!

அமெரிக்க இடைத்தேர்தல்: இரு அவைகளையும் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி அபார வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் செனட் சபையைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 218 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 220 ஆசனங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசுக் கட்சி 128 ஆசனங்களை மட்டுமே பெற்றுப் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபையிலும் பெரும்பான்மைக்குத் தேவையான 50 ஆசனங்களைக் கடந்து, 53 ஆசனங்களைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதில் குடியரசுக் கட்சி 42 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ள நிலையில், எஞ்சிய ஆசனங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm