விகாரமாதேவி சத்தியாகிரக தடைக்கு எதிர்ப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றில் கம்மன்பில ரிட் மனு தாக்கல்!

விகாரமாதேவி சத்தியாகிரக தடைக்கு எதிர்ப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றில் கம்மன்பில ரிட் மனு தாக்கல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவைச் சவாலுக்குட்படுத்தி, பிவிஹுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட குறித்த உத்தரவானது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும், மக்களின் அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பறிக்கும் செயற்பாடாக இது அமைகிறது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




