சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

ரட்னம் கழகத்தை வீழ்த்தியது வென்னப்புவை நியூ யங்ஸ்: சுப்பர் லீக் போட்டியில் அசத்தல் வெற்றி!

குரு•2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ரட்னம் கழகத்தை வீழ்த்தியது வென்னப்புவை நியூ யங்ஸ்: சுப்பர் லீக் போட்டியில் அசத்தல் வெற்றி!

ரட்னம் கழகத்தை வீழ்த்தியது வென்னப்புவை நியூ யங்ஸ்: சுப்பர் லீக் போட்டியில் அசத்தல் வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை (01) மாலை நடைபெற்ற ரட்னம் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகம் 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இலங்கை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை (01) மாலை நடைபெற்ற ரட்னம் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகம் 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.


இதன் மூலம் தனது ஏழாவது முயற்சியில் நியூ யங்ஸ் கழகம் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது. இதேவேளை, ரட்னம் கழகம் தொடர்ச்சியான ஏழாவது தோல்வியைத் தழுவியது.


இந்த வெற்றியுடன் நியூ யங்ஸ் கழகம் 5 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


கடைநிலையில் இருந்த இந்த இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இன்றைய போட்டியை எதிர்கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm