இரட்டிப்பு மகிழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங்: மும்பை அணியில் ஒப்பந்தம் – காதலியுடன் நிச்சயதார்த்தம்!
இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், எதிர்வரும் 2027 ஐபிஎல் தொடருக்காகப் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து 18 கோடி ரூபா ஒப்பந்த அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.







