சுவிஸ் வங்கிகளில் குறையும் வேலைவாய்ப்புகள்: முன்னணி நிறுவனங்கள் அறிவிப்பு!
சுவிட்சர்லாந்தின் பத்து முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் இணையதளத் தரவுகளின்படி, புதிய ஊழியர்களைப் பணியமத்துவது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



