அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி சுவிஸ் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என KOF நிறுவனம் அறிவிப்பு!
அமெரிக்கா விதிக்கவுள்ள 15 சதவீதப் புதிய இறக்குமதி வரியால், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்திற்குப் பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என சூரிச்சிலுள்ள KOF பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.






























