ஜெனீவாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்தளங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்தளச் சேமிப்பு அறைகளைக் குறிவைத்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் ஒரே ஆண்டில் 65 சதவீதம் அதிகரித்துள்ளன.




