இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பரிலும் 8.1% ஆக மாற்றம் இன்றி நீடிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 செப்டெம்பர் மாதத்தில் 8.1% என்ற அளவில் மாற்றமின்றி நீடித்தது.
மொத்தம் 6 செய்திகள் கண்டறியப்பட்டன.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 செப்டெம்பர் மாதத்தில் 8.1% என்ற அளவில் மாற்றமின்றி நீடித்தது.
சுவிட்சர்லாந்தில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Swiss National Bank - SNB நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது பிரதான கொள்கை வட்டி விகிதத்தில் (Policy Rate) எவ்வித மாற்றமும் செய்யாமல் 0% ஆகக் கடந்து தொடர முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் Consumer Price Inflation எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் கூட்டாட்சி புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் 0.4 சதவீதமாக இருந்த ஆண்டு பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 0.8 சதவீதமாக அதிகரித்ததாக சுவிட்சர்லாந்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Swiss National Bank - SNB தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.