அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல்?: எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி இடையே கருத்து மோதல்!
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே மீண்டும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





