சுவிஸ் ரயில் பயணிகள் எண்ணிக்கை 8% அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தின் பிரபலமான ரேத்தியன் ரயில்வே சேவையில், 2026ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் பயணிகளின் போக்குவரத்து எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 17 செய்திகள் கண்டறியப்பட்டன.
சுவிட்சர்லாந்தின் பிரபலமான ரேத்தியன் ரயில்வே சேவையில், 2026ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் பயணிகளின் போக்குவரத்து எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (CFF), தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், ஆண்டுக்கு 100 மில்லியன் சுவிஸ் பிராங்க் வரையிலான தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு நிறுவனங்களைத் தேடி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் ரயில் நிலையங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து காகித மறுசுழற்சிக்கான தனிப் பிரிவுகளை அகற்ற சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே நிறுவனமான SBB முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனமான SBB, தினசரி ரயில் பயணிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காகத் தனது மொபைல் செயலியில் நான்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனமான SBB, கால அட்டவணையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, 13 நிமிடங்கள் தாமதமாக வந்த ஸ்டுட்கார்ட்–சூரிச் இன்டர்சிட்டி ரயிலை ஷாஃப்ஹவுசன் நகருக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பதிவான தீவிர வெப்ப அலை காரணமாக இரயில் போக்குவரத்துத்துறையில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக சுவிஸ் பெடரல் இரயில்வே (SBB) தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்தில் ரயில்வே துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கும் இடையிலான ரயில் சேவைகளின் நேரந்தவறாமையை மேம்படுத்தும் நோக்கில், டாய்ச் பான் மற்றும் சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே நிறுவனமான எஸ்.பி.பி. புதிய மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் பிரபல இரயில் தயாரிப்பு நிறுவனமான Stadler Rail சவூதி அரேபியா இரயில்வே நிறுவனத்திடமிருந்து (SAR) மேலும் 10 அதிநவீன Intercity இரயில்களைத் தயாரிப்பதற்கான கூடுதல் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ரயில்வே மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் எதிர்கொள்ளும் அவமதிப்பு, இனவெறிக் கருத்துகள், அச்சுறுத்தல்கள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மாற்றுத்திறனாளிகள் சமத்துவச் சட்டத்தின் (Disability Equality Act) காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், நாட்டின் இரயில் கட்டமைப்பு எந்த அளவுக்குத் தயாராக உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுவிஸ் போக்குவரத்து அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டியின் Transport’45 திட்டத்திற்கு சுவிஸ் ஃபெடரல் ரயில்வே ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட மேம்பாடுகளை செயல்படுத்த தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றும் எச்சரித்துள்ளது.
ஜெனீவா மாகாணம், Stade de Genève மைதானத்தின் கீழுள்ள நிலப்பகுதியை சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே நிறுவனமான CFF-இடமிருந்து 15.84 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு வாங்க உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டத்தில், ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில்வே வழித்தட விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.20,804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தேசிய ரயில்வே நிறுவனமான SBB, ரயில்களில் இருக்கை கிடைக்க வேண்டுமெனில் நெரிசல் அதிகமான நேரங்களைத் தவிர்த்துப் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரை சில பயணிகளிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணி நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் ரயில் செயல்பாடுகள் தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பது குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய இரயில்வே நிறுவனமான SBB, நீண்ட தூர இரயில்களில் உரிய Ticket இன்றிப் பயணிப்போரைக் கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,Plainclothes inspectors இருக்கும் அதிகாரிகளைத் தணிக்கைக்காகப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது.