சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

சினிமா

திரைப்படங்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் செய்திகள்

லண்டனில் விஜய் – அஜித் சந்திப்பு: ரசிகர்கள் உற்சாகம்

தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாரை சந்தித்தார். சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆன்மீகக் களத்தில் இறங்கும் ரவி மோகன் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் , தனது அடுத்த திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘சேயோன்’: வெற்றிகரமாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார்.

தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பித்த அந்தக் குரல்....தமிழோடு சிரிக்க வைத்த, தமிழோடு சிந்திக்கவைத்த அந்த வசீகரக் குரல்…இன்று மௌனமாகிவிட்டது.! தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘மண்டாடி’ திரை விமர்சனம்: சீறிப்பாயும் படகுப் போட்டி... வெற்றிக் கரை சேர்ந்தாரா சூரி?

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள விளையாட்டுச் சார்ந்த திரில்லர் திரைப்படம் ‘மண்டாடி’. கடலையும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரவி மோகனின் பிறந்தநாள் பரிசு: இணையத்தை கலக்கும் 'An Ordinary Man' ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'An Ordinary Man' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

திரைப்பட எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் பாடல்: தாளம்போட வைக்கும் இசையமைப்பில் சாய் அபயங்கர்!

துடிப்பான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகியுள்ள "பத்தா" திரைப்படத்தின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மிரட்டலான லுக்கில் விஜய் தேவரகொண்டா: 'ரணபாலி' டீசர் வெளியீடு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் தேவரகொண்டா நடிக்கும் பிரம்மாண்ட வரலாற்றுச் பின்னணி கொண்ட திரைப்படமான 'ரணபாலி' திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சேலத்தில் ‘சிக்மா’ விழா: விஜய் மகனை கண்டதும் அரசியல் முழக்கமிட்ட ரசிகர்கள்!

சேலத்தில் செவ்வாய்க்கிழமை (08) மாலை நடைபெற்ற ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழாவில், நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் பேசத் தொடங்கியபோது, அரங்கத்தில் எழுந்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) சார்ந்த அரசியல் முழக்கங்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

9 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

'ஹோப்' குறும்பட டிரெய்லரை வெளியிட்ட பிரபலங்கள்: விரைவில் ஆந்தாலஜி திரைப்படமாக பிரம்மாண்ட மாற்றம்!

திரையுலகிலும் இணையதளங்களிலும் தற்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது 'ஹோப்' (HOPE) குறும்படத்தின் டிரெய்லர். பிரபல நட்சத்திரங்கள் பலர் இணைந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதன் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

9 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பூஜையுடன் களமிறங்கியது ‘ஏஜிஎஸ் 29’: திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த புதுக் கூட்டணி!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தனது 29-வது திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளைப் பிரமாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்கிய எம்.எஸ்.ஆனந்தன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm