திரிஷாவின் புதிய பிரம்மாண்ட படம்: லண்டனில் தொடங்கியது படப்பிடிப்பு!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய பிரம்மாண்ட சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.












