சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

ஆரோக்கியம்

உடல்நலம், வாழ்வியல் மற்றும் மருத்துவம்

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை? - முழுமையான மருத்துவப் பார்வை!

அன்றாடம் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிர், உடலுக்குக் குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தரும் மிகச் சிறந்த உணவாகும். வெறும் தயிராகச் சாப்பிடுவதை விட, அதனுடன் குறிப்பிட்ட சில இயற்கை பொருட்களைக் கலந்து சாப்பிடும்போது அதன் மருத்துவக் குணங்கள் இரட்டிப்பாகின்றன.

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

நாக்குக்கு ருசியான பாரம்பரிய வெங்காய சம்பல் செய்முறை!

எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் சுவையாகவும் காரசாரமாகவும் செய்யக்கூடிய வெங்காய சம்பல் செய்முறையை இப்போது பார்ப்போம்!

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

மது அருந்தாவிட்டாலும் கல்லீரல் பாதிக்குமா? - அதிர்ச்சித் தரும் உண்மைகள்

நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல், நாம் செய்யும் சில சிறிய தவறுகளால் மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பாரம்பரிய மருத்துவத்தில் வெங்காயம்: தலை முதல் அடிவரை உடலைப் பாதுகாக்கும் எளிய இயற்கை வைத்தியக் குறிப்புகள்

வெங்காயம் சமையலுக்குச் சுவை சேர்ப்பதுடன், எண்ணற்ற மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. நம் பாரம்பரிய மருத்துவத்தில் வெங்காயம் பல உடல் உபாதைகளுக்கு எளிய மருந்தாகப் பயன்படுகிறது.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

இயற்கை நமக்குத் தந்த அரிய வரப்பிரசாதங்களில் ஒன்று நெல்லிக்காய். "தினமும் ஒரு நெல்லிக்காய், நோய்களை விரட்டும் இயற்கை மருந்து" என்பார்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நமது உடலுக்குக் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

மனித உடலில் மறைந்திருக்கும் 5 வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்!

மனித உடல் என்பது பல விசித்திரமான அம்சங்களும் ஆச்சரியமான அமைப்புகளும் கொண்ட ஒரு பேரதிசயமாகும். அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் சில சின்னஞ்சிறு உடல் அறிகுறிகளுக்குப் பின்னால் வியப்பூட்டும் அறிவியல் காரணங்கள் ஒளிந்துள்ளன.

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கசப்பே தெரியாது... சுவையான ‘வல்லாரைக் கீரை லட்டு’: இனி குழந்தைகளின் ஞாபக சக்திக்கு கவலையே இல்லை!

வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்தி அதிகரிக்கும்'னு பெரியவங்க சொல்லி நாம கேட்டிருப்போம். ஆனா, அதைக் கடையோ, தோசையோ செய்து கொடுத்தா நம்ம குழந்தைகள் தொட்டுக் கூட பார்க்க மாட்டாங்க. 'கசக்குது'ன்னு சாாக்கு சொல்லி ஓடிடுவாங்க!

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆரோக்கிய வாழ்வு: நோய்களைத் தீர்க்கும் அற்புதப் பழம் பப்பாசி!

உணவே மருந்து, மருந்தே உணவு" என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் பப்பாசி. வருடம் முழுவதும் மலிவாகக் கிடைக்கக்கூடிய இந்த பழம், உடலுக்குத் தேவையான வைட்டமின் A, C, E மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களை அள்ளித் தருகிறது.

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கம்பீரமான தோற்றம்... அசைக்க முடியாத தன்னம்பிக்கை! ஆண்களின் அழகு ரகசியம்!

இன்றைய அவசர உலகில் அழகியல் என்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்ற எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. நேர்த்தியான தோற்றமும், ஆரோக்கியமான சருமமும் ஒவ்வொரு ஆணின் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் முதன்மை ஆயுதங்கள். ஆண்களுக்கான எளிய, அத்தியாவசிய அழகியல் குறிப்புகள் இதோ

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் காபி தயாரிக்கலாம்: கெட்டி டிகாஷனுக்கான 'சீக்ரெட்' டிப்ஸ்!

சுடச்சுட, மணக்க மணக்க ஒரு கப் கும்பகோணம் ஃபில்டர் காபி குடிச்சா... அன்னைக்கு ஃபுல் டே எனர்ஜியா இருக்கும்ல! ஆனா வீட்ல போடும்போது ஹோட்டல் ஸ்டைல்ல அந்த கெட்டியான டிகாஷனும் வாசனையும் வரலையேன்னு கவலைப்படுறீங்களா? இனி கவலையை விடுங்க! கடைகளில் கிடைக்கும் அதே ஒரிஜினல் கும்பகோணம் ஃபில்டர் காபி வீட்லயே போடுறதுக்கான எளிய ரகசியங்களை இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்!

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

மன அழுத்தம் குறைய... மன அமைதி பெருக... அன்றாடம் செய்ய வேண்டிய எளிய முறைகள்!

உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் நம் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானது. அன்றாட வாழ்க்கைச் சவால்களுக்கு மத்தியில் மன அமைதியையும் தெளிவையும் பேண சில முக்கிய ஆலோசனைகள் இதோ.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

நோயற்ற வாழ்விற்கு... நம் பாரம்பரிய சிறு தானியங்கள்!

"உணவே மருந்து, மருந்தே உணவு" என்ற பழமொழிக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானவை சிறு தானியங்கள். இன்றைக்குப் பெருகிவரும் துரித உணவு கலாச்சாரத்தால், சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வீதிக்கு நாலு பேருக்கு இருக்கிறது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm