காலை உணவை தவிர்ப்பது உடல்நலத்தை பாதிக்குமா?
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, சிலருக்கு நாள் முழுவதும் பசி மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல்நலம், வாழ்வியல் மற்றும் மருத்துவம்
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, சிலருக்கு நாள் முழுவதும் பசி மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோஃபேஜி என்பது உடலில் உள்ள பழைய அல்லது சேதமடைந்த செல்களின் கூறுகளை உடல் மறுசுழற்சி செய்யும் இயற்கையான செயல்முறையாகும்.
வல்லாரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவச் சேர்மங்கள் உள்ளன. இருப்பினும், சிலருக்கு இதனை உட்கொள்வதால் ஒவ்வாமை, தோல் அரிப்பு, சிவப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
கழுத்தின் பின்புறம் மற்றும் மடிப்புகளில் காணப்படும் அடர்ந்த கருமையை பலர் வெறும் வெளிப்புற அழுக்கு எனத் தவறாகக் கருதி, சோப் மற்றும் ஸ்க்ரப் மூலம் தீவிரமாகத் தேய்த்துச் சுத்தம் செய்ய முயல்கின்றனர். இருப்பினும், இத்தகைய கருமை மாறுவதில்லை. இது வெளிப்புற அழுக்கல்ல, உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நோய்களின் ரகசிய அறிகுறி என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது என்ற குழப்பம் பலருக்கும் இருப்பது உண்டு. அதுவும் வீட்டில் தேங்காய் இல்லாத நேரத்தில், சட்டென்று ஒரு சுவையான சட்னி செய்ய வேர்க்கடலை சிறந்த தேர்வாகும். 5 நிமிடத்தில் கடைகளின் சுவையில், மணமணக்கும் 'வேர்க்கடலை சட்னி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
சிவப்பு நிற முத்துக்கள் போல ஜொலிக்கும் மாதுளம் பழம் சுவையில் மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களிலும் ஒரு Superfood ஆகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி, கே, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த இந்தப் பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
இரவு உணவு சாப்பிட்ட உடனே பயங்கர தூக்கம் வருவது நம்மில் பலருக்கும் இயல்பான ஒன்றுதான். "நல்லா வயிறு முட்ட சாப்பிட்டாச்சு, அப்படியே ஒரு குட்டி தூக்கம் போடுவோம்" என்று படுக்கைக்குச் செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.
மதிய உணவு, சப்பாத்தி, ரொட்டி மற்றும் புலாவ் ஆகியவற்றுக்கு ஏற்ற ஒரு காரசாரமான, சுவையான சைட் டிஷ் என்றால் அது முட்டை மசாலாதான். மிகக் குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே உணவகச் சுவையில் இந்த முட்டை மசாலாவை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் என்ன குடிக்கிறோம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அதை எப்போது குடிக்கிறோம் என்பதும் மிக மிக முக்கியம். தவறான நேரத்தில் குடிக்கும் நல்ல பானம்கூட உடலுக்கு கேடு விளைவிக்கலாம்; அதேசமயம் சரியான நேரத்தில் குடிக்கும் பானம் உடலுக்கு அமிர்தமாக மாறும்.
வீட்டில் பூரி செய்தால் சில நிமிடங்களிலேயே சுருங்கி விடுகிறதா? அல்லது ஹோட்டலில் தருவது போல எண்ணெய் உறிஞ்சாமல், மொறுமொறுப்பாகவும் புசுபுசுவென்றும் வரவில்லையா? கவலையை விடுங்கள்! ஹோட்டல் மாஸ்டர்கள் பின்பற்றும் சில எளிய ரகசியங்களை வைத்து, இனி வீட்டிலேயே பஞ்சு போன்ற உப்பிய பூரிகளைச் சுலபமாகச் செய்யலாம்.
டிராகன் பழம் (Dragon Fruit) அதன் தனித்துவமான தோற்றத்திற்கு மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கும் இந்த பழத்தில் அடங்கியுள்ள முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து கீழே விரிவாகப் பார்ப்போம்.
இன்றைய அவசர வாழ்க்கை முறை, மாசு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரதான பிரச்சனை முடி உதிர்வு மற்றும் தலைமுடி மெலிதாவது தான். அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தல் பெற சில எளிய வழிமுறைகள்: