சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

ஆரோக்கியம்

உடல்நலம், வாழ்வியல் மற்றும் மருத்துவம்

பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மறையச் செய்யும் இயற்கை எண்ணெய்கள்!

முகப்பருக்கள் மறைந்தாலும், அவை விட்டுச் செல்லும் கரும்புள்ளிகளும் தழும்புகளும் பலருக்கும் கவலையைத் தருகின்றன. இவற்றை இயற்கையான முறையில் போக்க உதவும் சில முக்கிய எண்ணெய்கள் குறித்த தகவல்கள் இதோ

20 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

வெள்ளிக்கிழமை விசேட சைவ விருந்து: சுவையும் மணமும் நிறைந்த பனீர் மசாலா செய்வது எப்படி?

ஹோட்டல் சுவையில், மென்மையான பனீர் மசாலா வீட்டிலேயே மிக எளிதாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது நெய் சாதம், சப்பாத்தி, பூரி, நான் அல்லது புலாவ் ஆகியவற்றுடன் மிகச் சிறப்பாகப் பொருந்தும்.

20 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

தோள்பட்டை வலியைக் குறைக்க வேலை நேர எளிய குறிப்புகள்.

மணிக் கணக்கில் லேப்டாப் முன் அமர்ந்து வேலை செய்வதால் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் வலி, இறுக்கம் ஏற்படுவது இயல்பானது. சில எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் தோள்பட்டை வலியைக் குறைத்து, ஆரோக்கியமாக வேலை செய்யலாம்:

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சரும வறட்சி மற்றும் வெடிப்புகளைத் தவிர்க்க... குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் வறண்டு போவது, அரிப்பு, உதடு வெடிப்பு எனப் பல பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும். ஆனால், சின்னச் சின்ன அன்றாடப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தாலே குளிர்காலத்திலும் சருமத்தை இயற்கையான பொலிவோடு பாதுகாக்கலாம். அதற்கான எளிய குறிப்புகள் இதோ...

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

வெறும் 3 பொருட்களில் சுவையான பிரேசிலியன் சாக்லேட் ட்ரஃபிள்ஸ் செய்வது எப்படி?

பிரேசிலின் மிகவும் பிரபலமான இனிப்பான பிரிகேடிரோ எனப்படும் பிரேசிலியன் சாக்லேட் ட்ரஃபிள்ஸை வெறும் 3 முக்கியப் பொருட்களைக் கொண்டு மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சாக்லேட் கெட்டுப்போகாமல் இருக்க உதவும் கவசம்... அலுமினியம் ஃபாயில் பற்றிய ஆச்சரியத் தகவல்கள்!

நாம் எல்லோரும் சாக்லேட் சாப்பிடும்போது, அதன் மேல் சுற்றப்பட்டிருக்கும் பளபளப்பான 'அலுமினியம் ஃபாயில்' காகிதத்தைப் பார்த்திருப்போம்.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

மிச்சமான இடியாப்பமா? அசத்தலான சுவையில் 'மசாலா இடியாப்பம்' செய்வது எப்படி?

காலையில் செய்த இடியாப்பம் மீறிவிட்டதா? அல்லது எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டுச் சலித்துவிட்டதா? கவலையை விடுங்கள். மீதமான இடியாப்பத்தை வீணாக்காமல், ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மசாலா இடியாப்பத்தை வீட்டிலேயே மிக எளிமையாகச் செய்து அசத்தலாம். மாலை நேர சிற்றுண்டிக்குக் கேழ்வரகு அல்லது அரிசி இடியாப்பத்தைக் கொண்டு இதைச் சுடச்சுடச் செய்து பரிமாறலாம். இதன் செய்முறை இதோ:

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா? கூந்தல் பாதிப்படையாமல் இருக்க இதைக் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களின் தோற்றத்தைப் பொலிவுபடுத்திக் கொள்ள 'ஹேர் கலரிங்' செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், "எனக்கு எந்த நிறம் பொருந்தும்?", "இதனால் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?" என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. அழகையும் கூந்தல் ஆரோக்கியத்தையும் சமநிலையில் பேணி, சரியான ஹேர் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"பிரசவத்திற்குப் பிந்தைய தொப்பையைக் குறைக்க சில எளிய இயற்கை வழிமுறைகள்!"

குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் தாய்மார்களுக்கு ஏற்படும் வயிற்றுப் பகுதிப் பருமன் அல்லது தொப்பையானது பலரின் கவலையாக இருக்கின்றது. இதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளையோ அல்லது பட்டினி கிடக்கும் முறைகளையோ பின்பற்றுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது .

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாக்கில் நீர் ஊறும் மணத்துடன்: வீட்டிலேயே செய்யக்கூடிய மிளகு இடியாப்ப கொழுக்கட்டை!

சுவையான மற்றும் காரசாரமான மிளகு இடியாப்ப கொழுக்கட்டை செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm