இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) ஆரம்பமாகியுள்ளது.
கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா திடீரென விலகியுள்ளார்.
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆண்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள முன்னணி வீரரான யானிக் கின்னர் , தீவிரமான வலது கால் முழங்கால் காயம் காரணமாக நடப்பு ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மொரிஷியஸ் தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (5) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த மொரிஷியஸ் அணிக்கு எதிரான சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
ஜப்பான் மற்றும் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றது.
பரபரப்பாக நடைபெற்ற 2026-ம் ஆண்டிற்கான ஃபார்முலா 1 மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில், ரெட் புல் அணியின் நட்சத்திர வீரர் மக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது அபாரமான கார் ஓட்டும் திறனை வெளிப்படுத்தி நடப்பு பருவத்தின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் தற்போதைய ஃபார்ம் மற்றும் ஆட்டம் குறித்துச் சமீபகாலமாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 406 என்ற வெற்றியிலக்கை இலகுவில் எட்டி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்று இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.