சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்

2027 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 10-ல் நடக்கிறது

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய விளையாட்டு விழா அணிக்கு எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்!

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று வியாழக்கிழமை (01) ஆரம்பமான அணிக்கு எழுவர் றக்பியில் (Rugby Sevens) சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டிகளில் மிக இலகுவான வெற்றிகளை ஈட்டி கால் இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

"இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய ஊக்கம்!" - ஆசிய விளையாட்டில் அசத்திய வீராங்கனைக்கு முதலமைச்சர் பாராட்டு மழை!

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 3 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜிற்கு ரூ.1.55 கோடி ரொக்க ஊக்கத்தொகையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

இந்தியப் பந்துவீச்சாளர்களின் புயல் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி 45 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா அசத்தல் சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான 'ஹிட்மேன்' ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்கள் என்ற மகத்தான மைல்கல்லைக் கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகம்

கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மிக இளம் வயது WGM பட்டம்: சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி போதனா சிவானந்தன்!

பிரித்தானியாவைச் சேர்ந்த சதுரங்க மேதை சிறுமி ஒருவர், பெண்கள் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தை வென்ற வரலாற்றிலேயே மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மல்யுத்த ஜாம்பவான் 'PAC' சாட்டர்லி 40 வயதில் காலமானார்: ரசிகர்கள் தீவிர அதிர்ச்சி!

பிரபல சர்வதேச மல்யுத்த வீரரான சாட்டர்லி (PAC) தனது 40ஆவது வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள மல்யுத்த ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

கொலம்பஸ் க்ரூ அணிக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற MLS போட்டியில், லயோனல் மெஸ்ஸி ஒரு அற்புதமான ஃப்ரீ கிக் மூலம் இன்டர் மியாமி அணியை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை வீரர் சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 223 வென்ற இங்கிலாந்து !

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 223 ஓட்டங்களால் துவம்சம் செய்த இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொரை 2 - 1 என கைப்பற்றியது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm