ஆசிய கோப்பை தொடர்: ஹாங் காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மாவை ஆட்டமிழக்கச் செய்த போது தவறான முறையில் சைகை காட்டி நடந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனாவிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்டர் கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முக்கியப் பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 150 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தும் வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிறகு, தனது இந்த நீண்ட நெடிய பயணத்தைக் குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 சர்வதேசத் தொடருக்குள் அவர்கள் குணமடைய மாட்டார்கள் என்று கருதுவதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து, உலகின் மிக இளைய சர்வதேச ரேட்டிங் பெற்ற சதுரங்க வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2026 மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியானது இந்தோனேஷியாவை எளிதாக வீழ்த்தியது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை நீக்கிய வாரியத்தின் முடிவை விமர்சிப்பவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாகச் சாடியுள்ளார்.
அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வடோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடர் தொடங்கியுள்ளது.