சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்

ரட்னம் கழகத்தை வீழ்த்தியது வென்னப்புவை நியூ யங்ஸ்: சுப்பர் லீக் போட்டியில் அசத்தல் வெற்றி!

இலங்கை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை (01) மாலை நடைபெற்ற ரட்னம் கழகத்துக்கு எதிரான சுப்பர் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகம் 3 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்திய டி20 அணி அறிவிப்பு: கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு, அணியை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

விளையாட்டு உலகின் உச்சகட்ட கவுரவம்: ரோஜர் ஃபெடரருக்கு சுவிட்சர்லாந்து வாழ்த்து மழை!

அமெரிக்காவின் புகழ்பெற்ற International Tennis Hall of Fame கவுரவப் பட்டியலில் சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் இணைக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு சுவிஸ் விளையாட்டு உலகமும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஸ்வியாடெக் முதல் சுற்றில் அபார வெற்றி!

நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் உலகின் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

சர்வதேச கால்பந்தாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மெஸ்ஸி!

உலக கால்பந்து ரசிகர்களைப் பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா அணியின் வித்தகரும், உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டநாயகனுமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து (SLC) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) திரும்பப் பெற்றுள்ளது.

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி மகுடம்! 4-வது முறையாக ஹாக்கி உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை!

ஆண்களுக்கான 16-வது எஃப்.ஐ.ஹெச் (FIH) உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி, பெல்ஜியத்தின் வேவ்ரே நகரில் நேற்று (ஆகஸ்ட் 30, 2026) நடைபெற்றது. பரபரப்பான இந்த இறுதி ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனான ஜெர்மனி அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து !

பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவில் முதல்முறை: ஆண், பெண் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்க மும்பை கிரிக்கெட் சங்கம் வரலாற்று முடிவு!

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமமான போட்டிக்கான ஊதியத்தை வழங்க மும்பை கிரிக்கெட் சங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

UAE மகளிரை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி 70 ஓட்டங்களால் அபார வெற்றி!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை: கிராண்ட் செஸ் டூரில் மகுடம் சூடினார் பிரக்ஞானந்தா!

சர்வதேச அளவில் மதிப்புமிக்க 'கிராண்ட் செஸ் டூர்' தொடரில் இந்திய செஸ் நட்சத்திரமான இளம்பெருமாள் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி அவர் இந்த மகுடத்தைக் கைப்பற்றியுள்ளது இந்திய விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm