சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

விளையாட்டு

கிரிக்கெட், கால்பந்து மற்றும் விளையாட்டு செய்திகள்

மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார் தினுஷ!

கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இலங்கை அணியின் சோனல் தினுஷ யாரும் எதிர்பாராத ஒரு சாதனையைப் படைத்தார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தின் லோசானில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்று அசத்தினார் ருமேஷ் தரங்க!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகத் தரவரிசையில் இலங்கைத் தாரகை ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

செஸ் உலகில் வரலாற்றுச் சாதனை! 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்தியச் சிறுவன்!

டெல்லியைச் சேர்ந்த 15 வயதான கேண்டிடேட் மாஸ்டர் வந்தன் அலங்கார் சவாய் 'Chess.com' நடத்திய ஆன்லைன் 'டைட்டிலர் டியூஸ்டே' பிளிட்ஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனை 50 நகர்த்தல்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

TNPL 2026 : கோவை கிங்ஸ் அணி - எதிரணியைச் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

TNPL தொடரின் 2-வது தகுதிச் சுற்றில் அபார வெற்றி பெற்று, நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ரசிகர்களை இழக்கும் பாகிஸ்தான் அணி: ரமீஸ் ராஜா கடும் அதிருப்தி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி, தனது கிரிக்கெட் அடையாளத்தையும் ரசிகர்களின் ஆதரவையும் இழந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் PCB தலைவருமான ரமீஸ் ராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் 1 சிம்மாசனத்தைக் கைப்பற்றினார் மிட்செல் ஸ்டார்க்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பிசிசிஐ-யின் பொதுக் குழுக்கூட்டம் செப். 18: மும்பையில் கூடுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் தேர்தல்கள் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளது.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் (ICC) எச்சரிக்கப்பட்டுள்ளார்.

25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: வெற்றிக் கோப்பையுடன் கோகோ காப் & ஆர்தர் பில்ஸ்!`

அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளனர் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மற்றும் அமெரிக்காவின் கோகோ காப்.

25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிஸ் பனிச்சறுக்கு பயிற்சியின் போது ரஷ்ய வீராங்கனை காயமடைந்த விபத்து: வழக்கு விசாரணை தொடக்கம்

சுவிச்சர்லாந்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிப் பயிற்சியின் போது, ரஷ்ய பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை Lausanne நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரிக்கெட் அரசியலைத் தாண்டிய மனிதாபிமானம்: இம்ரான் கானுக்காக பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்ட பகிரங்கக் கடிதம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பை வின்னருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் படிக்கல் சதம்; இந்தியா 300 ரன்கள் குவிப்பு.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கலின் அபார சதத்தால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm