தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தி 10ஆவது முறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டக்கா தேசிய ஸ்ரேடியத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான பைனல் ஆட்டத்தில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.












