பாகிஸ்தான் - இலங்கை டெஸ்ட் போட்டி இடமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் (Gaddafi Stadium) நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.











