நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரான்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிரான்தி ராஜபக்ஷவை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பொலிஸார் மீண்டும் உத்தரவிட்டுள்ளனர்.












