சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

இலங்கை

இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

வெடுக்குநாறிமலை வழிபாடு: பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது வவுனியா நீதிமன்றம்!

வெடுக்குநாறிமலையில் இருதரப்புக்கள் ஒரே நேரத்தில் வழிபடுவதால் சமாதானகுலைவு ஏற்படும் என்ற நெடுங்கேணி பொலிசாரின் விண்ணப்பம் வவுனியா நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதுடன் சட்டம் மீறப்பட்டால் மாத்திரமன்றி மாறாக நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்றும் பொலிசாருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தியாக தீபம் திலீபனுக்கு சபையில் அஞ்சலிசெலுத்தினார் - ரவிகரன் எம்.பி!

தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செப்டம்பரில் 1 லட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

நடப்பு செப்டம்பர் மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

38 மில்லியனுக்கும் அதிகமான கேரள கஞ்சா யாழில் சிக்கியது!

யாழ்ப்பாணப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 38 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமையும் எழுத்தாளருமான மு. சிவலிங்கம் காலமானார்!

மலையகத்தின் மூத்த எழுத்தாளரும், தொழிற்சங்கவாதியும், அரசியல் மற்றும் சமூக ஆளுமையுமான மு. சிவலிங்கம் தனது 91வது வயதில் காலமானார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் மக்களுக்கு தெளிவான சேவை: உலகளாவிய CIOs மாநாட்டில் வலியுறுத்தல்!

டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக மக்களுக்குத் தெளிவான மற்றும் ஊழலற்ற சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் அரச சேவைகளைப் பலப்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கையடக்கத் தொலைபேசி அடிமைத்தனம்: உளவியலாளர்கள் தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதீத அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அதிக விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை: எல்ல உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றத்திற்காக, எல்ல பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் (10 இலட்சம்) ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை – இந்திய மீனவர் இருதரப்புப் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு: புதிய திகதி விரைவில் அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நடத்தப்படவிருந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிறுவர்களின் உயிர் காக்க அதிநவீன மருத்துவ வசதி: மட்டக்களப்பில் இயங்கத் தொடங்கியது புதிய PICU பிரிவு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் அதிதீவிர சிகிச்சை பிரிவு இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அனோஜன் விடுதலை: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பைக் கோர தமிழரசுக் கட்சி தீர்மானம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிப்புக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞனான எஸ். அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, நாட்டின் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பொன்றைக் கோருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முல்லைத்தீவில் அதிர்ச்சி: உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை!

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இனந்தெரியாத நபர்களால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm