பட்டப்படிப்பு முடித்தும் வேலையில்லை! தெற்காசிய பிராந்தியத்தில் முதலிடத்தைப் பிடித்து இலங்கை மோசமான சாதனை!
தெற்காசிய நாடுகளில் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாகப் புதிய சர்வதேசப் பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.












