நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: காரசாரக் குற்றச்சாட்டு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையானது, தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்தார்.










