சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

இலங்கை

இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள்!

அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹட்டன் பொலிஸாரின் 5-ஆவது இரத்ததான முகாம்!

இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் நேற்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை தாக்குதல்: தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்!

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு மழை தீவிரம்: மக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உத்தியோகபூர்வ தரவுகளை ஆராயாமல் கடன் குறித்துப் பேசுவது வருந்தத்தக்கது: அரசின் அதிருப்தி!

அரச கடன் ரூபா 190 பில்லியனுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வருந்தத்தக்கது.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சந்தன குணியங்கொட கடமைகளைப் பொறுப்பேற்றார்!

இலங்கையின் முன்னணி அரசு வர்த்தக வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் புதிய தலைவராக நிதியியல் துறை நிபுணரான சந்தன குணியங்கொட கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதமர் ஹரிணி அமரசூரிய பூடான் விஜயம்: முக்கிய துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க திட்டம்!

அரசுமுறைப் பயணமாக பூடான் நாட்டுக்குச் சென்றுள்ள இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு அங்கு அமோக மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 7 புதிய பேருந்துகள்!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm