ரூ. 400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 'ஐஸ்' போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியது!
கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, கொள்கலன் ஒன்றில் இருந்து 420 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.












