சுவிட்சர்லாந்தில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்க புதிய நடவடிக்கை – Ticino கன்டன் அரசு அதிரடித் திட்டம்!
சுவிட்சர்லாந்தின் தெற்குப் பகுதியில் இத்தாலி எல்லையை ஒட்டி அமைந்துள்ள Ticino கன்டன் அரசு, சர்வதேச திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் மாஃபியா அமைப்புகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காகப் புதிய Action Plan உருவாக்கியுள்ளது.












