ஜெனீவா: வாடகை வீடுகளை குத்தகைதாரர்கள் வாங்குவது தொடர்பில் வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தாங்கள் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்புகளை குத்தகைதாரர்கள் வாங்குவதற்கு வழிவகுக்கும் வகையில் சட்டங்களைத் தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.












