சுவிட்சர்லாந்தில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சராசரியைவிட குறைவு
சுவிட்சர்லாந்தில் நீர்மின் உற்பத்திக்கான முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து தமிழ் செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சுவிட்சர்லாந்தில் நீர்மின் உற்பத்திக்கான முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் குடும்ப மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், புதிய Tardoc மருத்துவக் கட்டண முறை எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என Swiss குழந்தை மருத்துவர்கள் மற்றும் குடும்ப மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக மக்களைச் செயல்பட வைப்பதற்கு, அவர்களுக்கு நேரடியாக அறிவுரை வழங்குவதைவிட, இயற்கையின் மீது பிரமிப்பையும் போற்றுதலையும் ஏற்படுத்தும் வகையிலான தகவல்களைப் பயன்படுத்துவது சிறந்தது என Geneva பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பல மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்த Le Constellation இரவு விடுதி தொடர்பான தீ பாதுகாப்பு ஆய்வு அறிக்கைகள் மற்றும் உள்ளகத் தணிக்கை அறிக்கையை Crans-Montana நகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புதிய மருத்துவக் கட்டண முறையான Tardoc, குடும்ப மருத்துவர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட நிதி ஆதரவை வழங்கத் தவறியுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஆகஸ்ட் இறுதியில் வீசிய கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை, நாடு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பல நூறு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டும் என முதற்கட்டக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Swiss Post, Swisscom பணிகள் வெளிநாடுகளுக்கு மாற்றம்-இந்நடவடிக்கையைக் கண்டித்து, 'Transfair' பொதுத்துறை தொழிற்சங்கம் நாடு தழுவிய மக்கள் மனுப் பிரச்சாரத்தைத் (Petition Campaign) தொடங்கியுள்ளது.
கடும் வெப்ப அலையால் சுவிட்சர்லாந்தில் உருளைக்கிழங்கு மகசூல் வரலாறு காணாத வீழ்ச்சி.
சுவிட்சர்லாந்தில் Consumer Price Inflation எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் கூட்டாட்சி புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியுமான Viola Amherd, நார்வே மன்னர் ஐந்தாம் ஹாரால்டின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளதாக சுவிஸ் கூட்டாட்சி செயலகம் உறுதி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Crans-Montana சுற்றுலாத் தளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நோயாளிகளுக்கு, Suva சிறப்பு மருத்துவமனைகளில் மறுவாழ்வு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல மருந்தாக்க நிறுவனமான Novartis, Basel நகரில் உள்ள தனது கிளையில் சுமார் 130 வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.