தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள்: மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில முக்கிய செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் சூழலில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி செல்கிறார்.
சமூகத்தின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் நல்வாழ்வு, கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் உன்னத கனவுகளுக்குச் சிறகளித்து வெற்றி வானில் உலாவரச் செய்ய அனைவரும் உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ள தொடர் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் மூன்றாவது நாளாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய், RapteeHV மின்சார வாகன நிறுவனத்தின் முதன்மை விற்பனை மையத்தை (Flagship Store) இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடி ரூபாய் பணம் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று திடீர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியார் அறிவுலகம்' புத்தகக் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான சர்ச்சை வலுத்ததைத் தொடர்ந்து, பொது நூலகத்துறை இயக்குநர் தனது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் எதிர்வரும் 13-ஆம் திகதி புதிய குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.