நேபாளத்தில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 27 ஆக உயர்வு, 4 பேரைக் காணவில்லை!
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












