மஞ்சள் கோலமும் வேப்பிலை விளக்கும்: வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக எளிய வழி!
வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகவும், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை எண்ணங்கள் விலகவும் நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த எளிய ஆன்மீக வழிமுறைகளில் ஒன்று, தினமும் மாலை வேளையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுவதாகும். குறிப்பாக, வேப்பிலை மீது அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்குப் பல நன்மைகளைத் தரும் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.















