ஐரோப்பாவில் கொக்கைன் பயன்பாட்டில் சுவிஸ் நகரங்கள் முன்னணி – லோசான் ஆறாவது இடம்!
ஐரோப்பிய நகரங்களில் கொக்கைன் பயன்பாடு தொடர்பான புதிய ஆய்வில், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தம் 13 செய்திகள் கண்டறியப்பட்டன.
ஐரோப்பிய நகரங்களில் கொக்கைன் பயன்பாடு தொடர்பான புதிய ஆய்வில், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ரயன்ஏர் விமானக் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தில் உயரக்கூடும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் ஓ'லியரி எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்கள் மீது இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான 'ரோஷ்' (Roche) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் ஷினெக்கர், ஐரோப்பாவின் மருந்துத் துறை கொள்கைகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவில் பதிவான கடுமையான மற்றும் வரலாறு காணாத வெப்ப அலையைத் தொடர்ந்து, எதிர்கால சவால்களைச் சமாளிக்கும் நோக்கில் ஜெனீவாவில் முக்கிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வறட்சி மற்றும் நீர் மாசுபாடு காரணமாக சுவிட்சர்லாந்தின் குடிநீர் விநியோகத்தில் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க, ஐரோப்பா முழுவதிலுமிருந்து சுமார் 400 நீர்வள நிபுணர்கள் இந்த வாரம் சூரிச்சில் நடைபெறும் சுவிஸ் யூரோவ் நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மிக உயரமான சிகரமான மோன் பிளாங்கின் உயரம் தற்போது 4,807.47 மீட்டராகப் பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோசமான அல்லது மிகவும் மோசமான காற்றை சுவாசித்ததாக புதிய கோப்பர்நிக்கஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
சூரிச் ரயில் நிலையம், ஐரோப்பாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பக் வசதிகளைக் கொண்ட Amphibious Vessel (இருவாழ்வுக் கப்பல்) கப்பலின் தயாரிப்பு மற்றும் அதனை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப நிகழ்வு இன்று (10) கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்றது.South Asians & Diaspora
சுவிட்சர்லாந்தின் வடக்கு நகரான ஆராவ் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் 22 வயதுடைய இத்தாலியப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய விசா வழிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
ஐரோப்பாவின் மிகப்பெரிய தமிழ் கிரிக்கெட் லீக் சுவிட்சர்லாந்தில் தொடக்கம்.