சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"குழந்தைகள்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 29 செய்திகள் கண்டறியப்பட்டன.

ரூ.9 கோடி மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்தை ரூ.2.5 லட்சமாகக் குறைத்த ஹைதராபாத் பெண் மருத்துவர்!

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரைக் காக்க, ரூ.9 கோடி வரை செலவாகும் மருந்தை வெறும் ரூ.2.5 லட்சத்தில் கிடைக்கச் செய்து ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் சாதனை படைத்துள்ளார்.

21 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 5,000 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பு!

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 5,000 குழந்தைகள் கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன்னதாகவே பிறக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களுக்கும் நீண்டகால சவால்கள் ஏற்படுகின்றன.

17 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

குறைப்பிரசவ குழந்தைகள் விழிப்புணர்வு தினம்: சுவிட்சர்லாந்தில் கோலாகல ஏற்பாடுகள்!

சர்வதேச மாதவிலக்கு குறைப்பிரசவ குழந்தைகள் தினத்தை (World Prematurity Day) முன்னிட்டு, சுவிட்சர்லாந்தின் முன்னணி மருத்துவமனைகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புப் பட்டறைகள் நடத்தப்பட்டுவருகிறது.

16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாசலில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் - 3 குழந்தைகள் பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைப்பு!

சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில், 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இதுவரை ஐந்து பச்சிளம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூன்று குழந்தைகள் தற்போது தங்களது உயிரியல் பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளதாக பாசல் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாவில் நீர் ஊறவைக்கும்,வீட்டிலேயே மிக எளிதாகச் செய்யகூடிய பாரம்பரிய 'சீராளம்' செய்வது எப்படி?

வீட்டில் இட்லி மீறிவிட்டால், எப்போதும் செய்யும் உப்புமாவிற்குப் பதிலாக சற்று வித்தியாசமாக பாரம்பரிய முறையில் 'சீராளம்' செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த சுவையான உணவை மிகக் குறைந்த நேரத்தில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்பு: 1,000 குழந்தைகள் உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

வங்கதேசத்தில் தட்டம்மை (Measles) நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் பாதிப்பால் இதுவரை 1,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

17 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் வறுமை அபாயத்தில்!

சுவிட்சர்லாந்தில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் வறுமை அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

17 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் பள்ளிக் கூரை இடிந்து விபத்து – 34 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில், பள்ளிக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 33 குழந்தைகள் மற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் என மொத்தம் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

16 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான 'ஹோம்மேட் பீனட் பட்டர்'!

இன்றைய தலைமுறையினரிடையே, குறிப்பாக உடற்பயிற்சி செய்வோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் 'பீனட் பட்டர்' (Peanut Butter) மிகவும் பிரபலமான ஒரு உணவாக மாறியுள்ளது. கடைகளில் விற்கப்படும் பீனட் பட்டரில் பதப்படுத்தும் ரசாயனங்கள் (Preservatives) மற்றும் அதிகளவில் சர்க்கரை கலக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், எந்தவித ரசாயனமும் இன்றி வெறும் 2 நிமிடங்களில் சுத்தமான, சத்தான பீனட் பட்டரை நமது வீட்டிலேயே தயார் செய்துவிட முடியும்.

16 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சமூக வலைதளங்களுக்குக் கடுமையான புதிய விதிகளைக் கொண்டுவர சுவிஸ் அரசு திட்டம்!

இணையத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான புதிய விதிகளைக் கொண்டுவர சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

15 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

"குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி பரங்கிக்காய் பருப்புக் கூட்டு செய்வது எப்படி? எளிய செய்முறை விளக்கம்!"

பொதுவாக பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் காய்கறிகளைச் சாப்பிடுவதற்கு கடும் அடம் பிடிப்பது வழக்கம். குறிப்பாக, பரங்கிக்காய் (பூசணிக்காய்) என்று வந்தால் போதும், குழந்தைகள் அதைத் தொட்டுக் கூட பார்க்க மாட்டார்கள். பரங்கிக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதன் இனிப்புத் தன்மை காரணமாக குழந்தைகள் அதை ஒதுக்குகிறார்கள்.

14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ஈரி (Erie) நகரில் உள்ள தனது வீட்டில் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பிற உறவினர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொன்ற நபர் ஒருவர், பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பருவமடைதலை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கலாமா? - ஜோதிட மற்றும் அறிவியல் உண்மைகள்!

நம் சமூகத்தில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் பல பழக்கவழக்கங்களில் ஜோதிடமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக, பெண் குழந்தைகள் பருவமடைந்த நாட்சத்திரம், கிழமை, திதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு எதிர்கால வாழ்வு மற்றும் திருமணப் பொருத்தம் கணிக்கும் வழக்கம் கிராமப்புறங்களிலும் சில குடும்பங்களிலும் இன்னும் நடைமுறையில் உள்ளது.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்: சுவையான அல்வா & பர்பி ரெசிபி!

பொதுவாகப் பெரும்பாலான குழந்தைகள் பீட்ரூட் காய்கறியை அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், சத்துக்கள் நிறைந்த இந்தச் சிகப்பு காய்கறியை வைத்து சுவையான இரண்டு இனிப்பு வகைகளைச் செய்து கொடுத்தால், குழந்தைகள் அதை வேண்டாம் என்று சொல்லாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

லோசான் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு எதிராக இளைஞர்கள் குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்தின் லோசான் பல்கலைக்கழக மருத்துவமனையான CHUV-இன் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநலப் பிரிவு குறித்து, சில இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் பிரஜைகளான குழந்தைகள் காரணமாகத் தாய்க்கு தங்கும் உரிமை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சுவிட்சர்லாந்தில் ஆவணங்கள் இன்றி வசித்து வந்த தாய் ஒருவர், தனது சுவிஸ் பிரஜைகளான குழந்தைகளுடன் நாட்டிலேயே தொடர்ந்து தங்குவதற்கு பெர்ன் நிர்வாக நீதிமன்றம் அனுமதி வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவைக்கு பின்னால் இருக்கும் ரசாயன ஆபத்து: நூடுல்ஸை முற்றிலும் தவிர்க்க நிபுணர்கள் அறிவுரை!

இன்றைய வேகமான உலகமயமாக்கல் சூழலில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் விருப்பமான மற்றும் எளிமையான உணவாக 'இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்' மாறியுள்ளது. ஆனால், இந்த நூடுல்ஸை அடிக்கடி உட்கொள்வது மனித உடலுக்குப் பல்வேறு தீவிரமான ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

Zurich கத்திக்குத்து சம்பவம்: குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

சுவிட்சர்லாந்தின் Zurich நகரில் குழந்தைகள் மீது கொடூரமான முறையில் கத்தித்தாக்குதல் நடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சூரிச்சில் குழந்தைகள் மீது கத்திக்குத்து: 15 ஆண்டு சிறை

சூரிச்சில் 2024-ஆம் ஆண்டு மழலையர் பள்ளி குழந்தைகள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 25 வயது இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

குழந்தைகளின் பற்கள் பாதுகாப்பு: சொத்தைப் பல்லைத் தடுக்கும் முக்கிய வழிமுறைகள்!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுவர்கள் வரை பலரையும் அச்சுறுத்தும் ஒரு முக்கிய ஆரோக்கியப் பிரச்சனை ‘சொத்தைப் பல்’. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற வாய் சுகாதாரமே குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்படுவதற்குக் முதன்மையான காரணங்களாகும்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

குழந்தைகள் பாதுகாப்பில் அதிரடி திருப்பம்: இந்திய அரசுடன் கை கோர்த்த மெட்டா நிறுவனம்!

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்துள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாவூறும் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை!

சாம்பார் சாதம், ரச சாதம் அல்லது தயிர் சாதத்திற்கு எப்போதுமே தனிச்சுவை சேர்ப்பது இந்த உருளைக்கிழங்கு வறுவல். குறைவான மசாலாப் பொருட்களுடன், வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் செய்யக்கூடிய இந்த எளிய செய்முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்.

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

துர்காவ் காவல்துறையினருக்கு குழந்தைகள் விதித்த அபராதம்

துர்காவ் மாகாண காவல்துறையினருக்கு டான்ஷவுசன் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் வேடிக்கையான முறையில் அபராதம் விதித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கசப்பே தெரியாது... சுவையான ‘வல்லாரைக் கீரை லட்டு’: இனி குழந்தைகளின் ஞாபக சக்திக்கு கவலையே இல்லை!

வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்தி அதிகரிக்கும்'னு பெரியவங்க சொல்லி நாம கேட்டிருப்போம். ஆனா, அதைக் கடையோ, தோசையோ செய்து கொடுத்தா நம்ம குழந்தைகள் தொட்டுக் கூட பார்க்க மாட்டாங்க. 'கசக்குது'ன்னு சாாக்கு சொல்லி ஓடிடுவாங்க!

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி: மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் தீவிர விசாரணை!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களில் 60 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தானில் கொடூரச் சோகம்: மருத்துவமனை தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரபல அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக அதிரடிச் சட்டம்: நியூசிலாந்தில் சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள்!

சமூக ஊடகங்களால் இளம் தலைமுறையினர் சந்தித்து வரும் மனநல பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து அரசாங்கம் ஒரு முக்கிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு

உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்க்கிறார்களா? காத்துக்கொண்டிருக்கும் பேராபத்துக்கள்!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளை அமைதிப்படுத்தவும், உணவூட்டவும் பெற்றோர் கையாளும் மிக எளிய வழியாகச் செல்போன் மாறிவிட்டது. ஆனால், இந்தச் பழக்கம் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் தீவிரமாகப் பாதிக்கும் ஆபத்து நிறைந்தது என்பது பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாங்க பார்ப்போம்!

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி: இதுவரை 582 எலும்புக் கூடுகள் மீட்பு - அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் வரலாற்றில் மிக முக்கிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. சித்துப்பாத்தி (அரியாலை) பகுதியில் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில், இதுவரை குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 582 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm