சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"திருகோணமலை" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 7 செய்திகள் கண்டறியப்பட்டன.

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதி தேவேந்திரமுனையைச் சேர்ந்த இருவர் பலி

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும் மழை: 75 மி.மீ. வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

வடக்கு மாகாணத்திலும், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"திருகோணமலையிலிருந்து 650 கிலோமீற்றர் தூரத்தில் 'அக்வான்' சூறாவளி!"

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சூறாவளியானது வட அகலாங்கு 12.6 பாகை மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6 பாகை இற்கு அருகில் நிலைகொண்டிருந்தது.

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கொடூரக் கொலை!

திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்: மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!

திருகோணமலை முதல் காங்கேசன்துறை, கற்பிட்டி மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பரப்புகளுக்குக் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பலாங்கொடையில் காணாமல் போன 3 பாடசாலை மாணவிகள் மீட்பு: திருகோணமலையில் பொலிஸார் கண்டுபிடிப்பு!

இலங்கையின் பலாங்கொடை பகுதி காணமல் போன 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm