12 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு – இந்திய வீராங்கனை பூனம் ராவத் ஓய்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை பூனம் ராவத், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், 12 ஆண்டுகளாக நீடித்த அவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.









