157-க்கு 60 வாக்குகள்: 2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது!
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு
மொத்தம் 3 செய்திகள் கண்டறியப்பட்டன.
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதைக் குறிக்கும் வகையிலான, 2027-ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, 2026 நவம்பர் 12 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும்.