வெளிநாடு வாழ் இலங்கைத் தொழிலாளர்களின் அக்டோபர் மாத பணப்பரிமாற்றம் 735.6 மில்லியன் டொலர்களைத் தாண்டி சாதனை!
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், வெளிநாடு வாழ் இலங்கைத் தொழிலாளர்களின் அக்டோபர் மாத பணப்பரிமாற்றம் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.












